புரியவில்லை

அவள்
கொடுத்த
புத்தகத்தை
பலமுறை
படித்து
பார்த்து
முயற்சி செய்தேன்
இருப்பினும்
புரியவில்லை
புரியாமல்
இருக்கிறதே
அவளை
போல

எழுதியவர் : anbumanikandanrocks (23-Apr-15, 9:34 am)
Tanglish : puriyavillai
பார்வை : 84

மேலே