முஹம்மது சமீர்- கருத்துகள்

ம்ம்ம்ம் நன்றி அஜித் எவ்வாறு என்று கூறினால் நன்றாக இருக்கும்

என்ன நண்பர்களே யாருடைய பதிலையும் காண வில்லை

மிகவும் தவறான பதில்

நன்றி தோழா....
பிழையை சுட்டிக்காட்டியதுக்கு மிக்க நன்றி

மிக்க நன்றி நண்பரே
எவ்வாறு வாக்கியங்கள் அமைய வேண்டும் என்று சொன்னால்
இனி வரும் கவித்துளியில் பிழைகள் இன்றி அமைத்துக்கொள்ளலாம்


முஹம்மது சமீர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே