தோல்வி

முடியும் முடியும் என்றுதான் முயற்ச்சி பண்ணினேன்
உன்னை காதலிப்பதற்கு.

நீ.!இன்னொருவனுக்கு சொந்தமான பிறகுதான்
தெரிந்து கொண்டேன் நான் தோற்று விட்டேன் என்று

மீண்டும் முடியும் முடியும் என்றுதான் முயற்ச்சி செய்கிறேன்
உன்னை மறப்பதற்கு தொடர்த்தும் தோல்வியே கிடைக்கின்றது!

எழுதியவர் : எம்.எஸ்.எம்.சமீர் (19-Apr-15, 5:21 pm)
Tanglish : tholvi
பார்வை : 112

மேலே