விவசாயம்

வட்டிக்கு வாங்கி

வாழை விதைத்தேன்

விளைந்து வாழை

வளர்ந்தது வட்டி

ஏனோ என் வாழ்வாதரம் மட்டும்
வளர்ச்சி இல்லை


பாவம் இந்த பாமர
விவசாயி !!!?

எழுதியவர் : ஞானி(மணிபாபு) (19-Apr-15, 2:50 pm)
Tanglish : vivasaayam
பார்வை : 81

மேலே