amma

கொட்டும் மழையில்
பேருந்து நிறுத்தத்தில்
நான் நனைந்துவிடக் கூடாது என்று
கையில் குடையுடன்
எனக்காக காத்திருந்தாள்
அம்மா
தான் நனைந்து கொண்டு இருப்பதையும்
மறந்து

எழுதியவர் : kannama (18-Dec-14, 3:48 pm)
பார்வை : 78

மேலே