யாரறிவார்

யாரறிவார் ...?
மீன்களும்
படகுகளும் தண்ணீரில்தான்

மீனினமும்
படகினமும் கண்ணீரில்தான்

யாரறிவார் ....?
திரும்பவரும் கரையிலே
வந்துசேரும் படகிலே
கண்ணீரின் கடலிலே

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (18-Dec-14, 5:14 pm)
பார்வை : 111

மேலே