பிரம்மன்

படைப்பவன் பிரம்மன்
என்றால்
கவிஞனும் பிரம்மன்
தான்
கவிதைகள்
படைப்பதால்..

எழுதியவர் : கயல்விழி (18-Dec-14, 7:07 pm)
Tanglish : piramman
பார்வை : 87

மேலே