நீ அழாதே

நீ அழாதே
நான் உள்ளேன்...
நான் உள்ளதால்
நீ அழ நேரிட்டால்...
செல்கிறேன்..
ஒரே ஒரு வருத்தம்
நான் சென்ற பின்
உன் கண்ணீர் துளிகளை
துடைக்க யார் உள்ளார்..?
-ஹரிகரன்

எழுதியவர் : ஹரிகரன் (21-Dec-14, 3:32 pm)
Tanglish : nee alathe
பார்வை : 218

மேலே