பிசாசு
உயிரை விட பெரிது
காதல்
உலகம் ஒப்பு கொள்ளுமா
இந்த உண்மையே
இதயம் துடிக்கும் வரை
உயிர் உண்டு உடலில் மட்டும்
காதல் இருக்கும் வரை
உயிர் உண்டு உடலே இன்றி
நேசிக்கும் மனம்
உன்னை கொன்றாலும் நேசிக்கும்
அழகாய் சொல்ல தெரியாத
காதல் கூட அழகு தானே
புதுமை சொல்ல சொல்ல
காதலும் புதுமை
ஒரு கணம் கூட காதலை
சொல்ல முடியாத
தருணத்திலும்
காதலை சொல்வது
காதலின் பெருமை
பிசாசு என்ற படத்தின்
விமர்சனம்
இது என்ற போதிலும்
காதல் எவ்வளவு அழகு
என்பதை
உணரவும்
காதல் இதயம்
வேண்டும் நமக்கு