மறுபக்கம்

நான் உன் பின்னேயும்
நீ என் முன்னேயும்

காத்திருக்கும்
வேளையில்

நீ என்னை கண்டும்
காணாதது போல் செல்கிறாய்

நீ என்னைக் காணும் போது
நான் வேறெங்கோ பார்க்கிறேன்

நான் உன்னை காணும் போது
நீ மறு பக்கம் பார்க்கிறாய்

காரணம்தான் (ஈகோவோ????)

எழுதியவர் : tharsi (21-Dec-14, 8:44 pm)
Tanglish : MARUPAKKAM
பார்வை : 101

மேலே