உன் இதயம் என்ன கிடங்கா
இமயமே இடிந்து
என் மீது
விழுந்தாலும்.
இனி மேலும் உன்னை
நான்.காதலிக்க
மாட்டேன் என்று.
என் இதயம் நிற்கும்
வரை
இப்படிதான் சொல்வேன்
நான்.
உன் இதயத்தில்
எத்தனை பேருக்கு
இடம் கொடுத்து
இருக்கிறாய் என்பதை
தெரிந்து கொண்டதால்..

