என்ன சொல்வேன் நான் உனக்கு

கவிதை எழுத
காசு வேண்டாம்
கற்பனையே போதும்
என்று.
எழுதி பார்த்தேன் கக்
காதல் கவிதை
ஒன்று.
படித்து பார்த்த
நீ இன்று.
காதலிக்கிறேன் என்று
சொன்னால்.என்னவென்று
சொல்வது நான்..
கவிதை எழுத
காசு வேண்டாம்
கற்பனையே போதும்
என்று.
எழுதி பார்த்தேன் கக்
காதல் கவிதை
ஒன்று.
படித்து பார்த்த
நீ இன்று.
காதலிக்கிறேன் என்று
சொன்னால்.என்னவென்று
சொல்வது நான்..