அவளை பார்த்து முதல் கவிதை

அவளை பார்த்து முதல் கவிதை
-----------------------------------------

அசையாமல்
குலுங்காமல்
நடந்தாலும்
சிந்துகிறது
உன் இதழில்
புன்னகை ..

எழுதியவர் : ரிச்சர்ட் (22-Dec-14, 10:47 am)
பார்வை : 297

மேலே