காதல் சூடு

என் காதலை
உன்னிடம் சொன்னதும்
சுடு சொல்லால் சுட்டு
விட்டாய் என்னை நீ
சுட்டது என் இதயம்
மட்டும் அல்ல..என்
காதலும் சேர்ந்து..
என் காதலை
உன்னிடம் சொன்னதும்
சுடு சொல்லால் சுட்டு
விட்டாய் என்னை நீ
சுட்டது என் இதயம்
மட்டும் அல்ல..என்
காதலும் சேர்ந்து..