உழவனை உணர்

பணிவான பொறியாளன் தேசத்தில் பலர் உண்டு _இருந்தாலும்
உணவுதரும் உழவர்கள் ஒருவரும் இனி உண்டா!!!
கனவிலே நனைகின்ற இளைஞர்களின் இதயமே!!
உணவுகளில் அவன் உதிரம் உலர்ந்து இருப்பதை உணருங்கள்!!
கனிவான மனிதர்களே துணிவாக சொல்லுங்கள்
விவசாயம் நமது உயிர்சாயம்

-இனிக்கின்ற எழத்துடன் என்றும் சூர்யா

40 வயதுக்கு கீழ் விவசாயிகள் இல்லை இன்றைய தமிழகத்தில்!!!!

உரக்க உரைப்போம் உழவர்களுக்காக

எழுதியவர் : சூர்யா (22-Dec-14, 7:19 pm)
Tanglish : uzhavanai unar
பார்வை : 61

மேலே