வஞ்சப் புகழ்ச்சி அணி

ஒரு தமிழன்(ச்சி)
அயல் மொழியில்
பெரும் புலமை
பெற்றிருந்தான்(ள்)!!!!!
ஆனால்
போயும்!!
போயும்!!
தமிழையே........
தெரியாமல்,,,,,
நுகராமல்....
வாழ்ந்து
முடித்தான்(ள்).

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (23-Dec-14, 11:24 am)
பார்வை : 711

மேலே