அவன் தந்த காதல் காயங்கள்

நிரந்தரமாய் ...........................
பிரிந்து சென்று ......................
அவன் கொடுத்து ..........................
காதல் காயங்கள் என் மனதில்
இன்றும் மரண வலியாகவே
உள்ளது அவன் நினைவாய் ....


கிருபா .............

எழுதியவர் : கிருபா (23-Dec-14, 11:55 am)
பார்வை : 499

மேலே