என் தனிமை

தனிமையில் இருந்து ...
என்னையே நினைத்தேன் ...
தனிமை இனிமையாக இருந்தது ...!!!

இப்போ ...
தனிமையில் இருந்து ..
உன்னை நினைக்கிறேன் ...
கொடுமையாக இருக்கிறது ...
என் தனிமை ....!!!
+
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

எழுதியவர் : கே இனியவன் (23-Dec-14, 4:30 am)
Tanglish : en thanimai
பார்வை : 376

மேலே