கிருபா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கிருபா |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 04-Jun-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 189 |
புள்ளி | : 12 |
கவிதைகள் மிகவும் பிடிக்கும் ....
இம்மண்ணிற்கு நம்
அனைவருமே சொந்தமாகவே
பிறந்துள்ளோம் ....
பிறப்பும் இறப்பும்
இறைவனின் படைப்பு....
மனிதனின் மிகசிறந்த
படைப்பு இல்லாதவர்களுக்கு
இரக்கம் காட்டுவதாகவே
அமையட்டுமே...
உதவி செய்வதன்
பலன் அனைவருமே
தாய் தந்தைக்கு சமமானவர்களே .....
உதவி செய்வோம்
இல்லாதவர்களுக்கே.....
இம்மண்ணிற்கு நம்
அனைவருமே சொந்தமாகவே
பிறந்துள்ளோம் ....
பிறப்பும் இறப்பும்
இறைவனின் படைப்பு....
மனிதனின் மிகசிறந்த
படைப்பு இல்லாதவர்களுக்கு
இரக்கம் காட்டுவதாகவே
அமையட்டுமே...
உதவி செய்வதன்
பலன் அனைவருமே
தாய் தந்தைக்கு சமமானவர்களே .....
உதவி செய்வோம்
இல்லாதவர்களுக்கே.....
இம்மண்ணிற்கு நம்
அனைவருமே சொந்தமாகவே
பிறந்துள்ளோம் ....
பிறப்பும் இறப்பும்
இறைவனின் படைப்பு....
மனிதனின் மிகசிறந்த
படைப்பு இல்லாதவர்களுக்கு
இரக்கம் காட்டுவதாகவே
அமையட்டுமே...
உதவி செய்வதன்
பலன் அனைவருமே
தாய் தந்தைக்கு சமமானவர்களே .....
உதவி செய்வோம்
இல்லாதவர்களுக்கே.....
நிரந்தரமாய் ...........................
பிரிந்து சென்று ......................
அவன் கொடுத்து ..........................
காதல் காயங்கள் என் மனதில்
இன்றும் மரண வலியாகவே
உள்ளது அவன் நினைவாய் ....
கிருபா .............
நிரந்தரமாய் ...........................
பிரிந்து சென்று ......................
அவன் கொடுத்து ..........................
காதல் காயங்கள் என் மனதில்
இன்றும் மரண வலியாகவே
உள்ளது அவன் நினைவாய் ....
கிருபா .............
நிரந்தரமாய் ...........................
பிரிந்து சென்று ......................
அவன் கொடுத்து ..........................
காதல் காயங்கள் என் மனதில்
இன்றும் மரண வலியாகவே
உள்ளது அவன் நினைவாய் ....
கிருபா .............
நட்பே...
நண்பனே என்று வருவாய்
என்னைக் காண ....
உன் மடியில் என் துன்பங்களை
இறக்கிவைக்க வேண்டும் ....
என் துன்பங்களை சொல்ல
மனமில்லை உன்னிடம் ....
என் துயரங்கள் உன் மனதை
காயப்படுத்த வேண்டாமே ....
என் சந்தோசம் உன்
மனதை ஆட்சி செய்தால்
போதுமே....
வந்துவிடு என் சோகங்களை
உன் மடியில் புதைக்கிறேன் ....
காதல் தந்த காயங்களை
உன்னிடம் சொல்லி அழுத
நாட்கள் எத்தனையோ ....
சொல்லி அழாத நாட்கள்
நீ அறியாதவையே....
வந்துவிடு என் நட்பே....
கிருபா......
நண்பர்கள் (16)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

இரா-சந்தோஷ் குமார்
திருப்பூர் / சென்னை

சங்கீதா
ஈரோடு

வினோத்சுப்பையா
chennai
