இரக்கம்

இம்மண்ணிற்கு நம்
அனைவருமே சொந்தமாகவே
பிறந்துள்ளோம் ....

பிறப்பும் இறப்பும்
இறைவனின் படைப்பு....

மனிதனின் மிகசிறந்த
படைப்பு இல்லாதவர்களுக்கு
இரக்கம் காட்டுவதாகவே
அமையட்டுமே...

உதவி செய்வதன்
பலன் அனைவருமே
தாய் தந்தைக்கு சமமானவர்களே .....

உதவி செய்வோம்
இல்லாதவர்களுக்கே.....

எழுதியவர் : கிருபா (29-Dec-14, 3:04 pm)
பார்வை : 2338

மேலே