காற்றில் மிதக்கிறது

தண்ணீர் தாகம்
சொல்கிறது

மழை மேகம்
கேட்கிறது

வார்த்தை முடிவை
தேடுகிறது

நிழல் நிஜத்தை
தொடர்கிறது

இசை கற்றாய்
மாற தவிக்கிறது

கண்கள் கண்களை
தேடுகிறது

காதல் இதய
அறையில் ஒளிந்து
கொள்ள நினைகிறது

விரும்பி இதயம்
கிடைக்காத வரை
காதல் காற்றில் மிதக்கிறது.

எழுதியவர் : ரிச்சர்ட் (23-Dec-14, 12:04 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
பார்வை : 189

மேலே