கண்ணுக்குள் ஈரம்

காதலுக்கு கண் இல்லை
கண்ணூறு உண்டு ....
ஊர் கண் படவில்லை ...
நம் கண்ணே பட்டு விட்டது ...!!!

ஒவ்வொருவனுக்கும் ...
அவனவன் காதல் தான் ...
ஆயுள் பாசக்கயிறு .....!!!

கண்ணுக்குள் ஈரம் ...
காதல் - உன்னுக்குள்
ஏன் ஈரமில்லை உயிரே ...!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;761

எழுதியவர் : கே இனியவன் (23-Dec-14, 7:45 pm)
Tanglish : kannukkul eeram
பார்வை : 306

மேலே