காதல்

என் கனவுகளுக்கு
விதை தேடும்
ஒவ்வொரு நாளும்
சிந்திவிட்டு தான் போயிருக்கிறாய்
உன் சுவடுகளை.................................. இப்படிக்கு காதல்


நிலாகாதலன் சத்யாஸ்.

எழுதியவர் : நிலாகாதலன் சத்யாஸ் (25-Dec-14, 8:34 pm)
Tanglish : kaadhal
பார்வை : 84

மேலே