நிலாகாதலன் சத்யாஸ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : நிலாகாதலன் சத்யாஸ் |
இடம் | : தருமபுரி-தமிழ் நாடு |
பிறந்த தேதி | : 11-Jun-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 95 |
புள்ளி | : 14 |
நிலாகாதலன் சத்யாஸ் இளங்கலை தொழில்நுட்பவியல் பயின்றுள்ளேன்.தமிழ் கவிதை படிக்கவும்,எழுதவும் பிடிக்கும்.எனது முயற்சியின் விதையாக சில கவிதைகள்.
விதிகளை தேடி
ஏன் வாழ்கையை விதைக்கிறாய்
காதலுக்கும் கனவிற்க்கும்
இடையில் கல்லறை பூக்களை
நடுகிறாய்........
சிவந்து போன மாலை மனதுக்கு
வர்ணமடிக்க நினைக்கிறாய்
கரைந்து போன மழைத்துளி கொண்டு
மனதினை நனைக்க ஒரு சகாப்தம்
மனிதா! இதோ உனது நாளைக்கான படிக்கட்டு
இனிய புத்தாண்டு நழ்வாழ்த்துகள்....
நட்புடன்
நிலாகாதலன் சத்யாஸ்.
விதிகளை தேடி
ஏன் வாழ்கையை விதைக்கிறாய்
காதலுக்கும் கனவிற்க்கும்
இடையில் கல்லறை பூக்களை
நடுகிறாய்........
சிவந்து போன மாலை மனதுக்கு
வர்ணமடிக்க நினைக்கிறாய்
கரைந்து போன மழைத்துளி கொண்டு
மனதினை நனைக்க ஒரு சகாப்தம்
மனிதா! இதோ உனது நாளைக்கான படிக்கட்டு
இனிய புத்தாண்டு நழ்வாழ்த்துகள்....
நட்புடன்
நிலாகாதலன் சத்யாஸ்.
முளைத்தபின்
விதைக்கத் தோன்றும்
சாம்பல் மரங்கள்..
வலிகள் நிரம்பிய ஒவ்வொர் மனதிற்க்கும் தெரியும்
எழுதப்படாத மௌனங்கள் கண்ணீர் தேசத்து
வெண்ணிற ஓடம் என..................
நிலாகாதலன் சத்யாஸ்.
என் கனவுகளுக்கு
விதை தேடும்
ஒவ்வொரு நாளும்
சிந்திவிட்டு தான் போயிருக்கிறாய்
உன் சுவடுகளை.................................. இப்படிக்கு காதல்
நிலாகாதலன் சத்யாஸ்.
முளைத்தபின்
விதைக்கத் தோன்றும்
சாம்பல் மரங்கள்..
ஊமை வார்த்தைகள்
வெட்கம் கொண்ட முகம்
தேன் பருகும் விழிகள்
காற்றோடு கரைந்த ஆன்மா
வெண்மேகம் பிழிந்த நிறம்
செங்குயிலின் வண்ண இதழ்
இயற்கைத்தென்றலின் தாலாட்டு
உன் விழி கண்டு
என் ஆயிரம் கொந்தளிப்பு கொண்ட
என் காதலை உன் உணர்வுகள்
கலக்க நினைக்கும் ஓர் தருணம்
என் காதலை உன்னுடன் பகிர்ந்த தருணம்...
நண்பர்கள் (13)

மணிவாசன் வாசன்
யாழ்ப்பாணம் - இலங்கை

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

ராசுகுமார்
ஊத்துக்குளி,திருப்பூர்

கவிக்கண்ணன்
திருப்பூர்
