வாழ்த்து

விதிகளை தேடி
ஏன் வாழ்கையை விதைக்கிறாய்
காதலுக்கும் கனவிற்க்கும்
இடையில் கல்லறை பூக்களை
நடுகிறாய்........
சிவந்து போன மாலை மனதுக்கு
வர்ணமடிக்க நினைக்கிறாய்
கரைந்து போன மழைத்துளி கொண்டு
மனதினை நனைக்க ஒரு சகாப்தம்

மனிதா! இதோ உனது நாளைக்கான படிக்கட்டு
இனிய புத்தாண்டு நழ்வாழ்த்துகள்....

நட்புடன்
நிலாகாதலன் சத்யாஸ்.

எழுதியவர் : நிலாகாதலன் சத்யாஸ் (1-Jan-15, 2:17 pm)
Tanglish : vaazthu
பார்வை : 91

மேலே