என் காதல்

ஊமை வார்த்தைகள்
வெட்கம் கொண்ட முகம்
தேன் பருகும் விழிகள்
காற்றோடு கரைந்த ஆன்மா
வெண்மேகம் பிழிந்த நிறம்
செங்குயிலின் வண்ண இதழ்
இயற்கைத்தென்றலின் தாலாட்டு
உன் விழி கண்டு
என் ஆயிரம் கொந்தளிப்பு கொண்ட
என் காதலை உன் உணர்வுகள்
கலக்க நினைக்கும் ஓர் தருணம்
என் காதலை உன்னுடன் பகிர்ந்த தருணம்...

எழுதியவர் : நிலாகாதலன் சத்யாஸ் (28-Dec-14, 10:26 am)
Tanglish : en kaadhal
பார்வை : 59

மேலே