பாலன் பிறந்த

பாலன் பிறந்த
நாளில்
பாவங்கள்
பறந்து
போகட்டும்.....

தேவனே
நம்
தெய்வமே
காலமெல்லாம்
உன்னை
ஜீவிப்பேனே......

ஆண்டுகள்
ஓடி
மறையும்
அந்திம
நாட்களில்.....மீட்டுத்
தந்த
மீட்பரே
எங்களை
என்றும்
காப்பவரே.....

பண்டிகைக்
காலங்கள்
அணிவகுக்கும்
நேரம்
இது.....பரிசுகள்
கொடுத்து
சந்தோஷங்கள்
சேகரிப்போம்.......

இன்றைக்கு
மட்டும்
வாழ்வதல்ல
வாழ்க்கை....என்றைக்கும்
நிம்மதி
நிலைக்க
வாழ்வதே
தனிச்
சிறப்பு.....

மரித்தவரே
மனிதன்
மறந்துபோன
மனிதாபிமானம்
மறுபடி
மண்ணில்
உதிக்கட்டும்.....

பாவிகள்
நாம்
உன்
பாதம்
தொழ
வந்துள்ளோம்....
நம்
பாவங்களை
எடுத்துக்கொள்ளும்......

சாதிமத
பேதம்
வேண்டாம்
சாந்தியும்
சமாதானமும்
நிறைந்த
சுபீட்சமான
வாழ்க்கை
தாரும்.......




(எழுத்துத்
தள என் சக
நண்பர்கள்
அனைவர்க்கும்
இனிய நத்தார் தின
வாழ்த்துக்கள்.....)

மகிழ்வுடன்

உங்கள்
Thampu

எழுதியவர் : thampu (25-Dec-14, 8:17 pm)
பார்வை : 88

மேலே