பணத்தை நம்புவதை விட்டுவிடு

பணத்தை நம்புவதை விட
குணத்தை நம்பு
நீ நேசித்தால் உன்னை
நேசிப்பதுக்கு ஒருவன்
இருக்கிறான் அவன்
இறைவன்

எழுதியவர் : tharsikaa (25-Dec-14, 8:08 pm)
பார்வை : 518

மேலே