பெண்மை

பெண்மையின் மென்மையாய்
............................... உணர வைத்தவன்....!
பெண்மையின் தூய்மையாய்
............................... புரிய வைத்தவன்...!
பெண்மையின் வலிமையை
................................ ஊக்குவித்தவன் ..!
பெண்மையின் மதிப்பினை
................................. பறைசாட்டியவன்....!

பெண்மையின் பாதுகாவலனாய்
................................... இருந்தவன் எவனோ...!
அவனே பெண்மையின் வலியை கொடுக்கிறான்...!

எழுதியவர் : யாழினி venkatesan (25-Dec-14, 7:51 pm)
Tanglish : penmai
பார்வை : 85

மேலே