குளிரின் தாகம்

குளிரின் தாகம்

" குளிரின் தாகம்"

போர்வையும் இல்லை
புத்தரும் இல்லை
ஆசைத் துணையோ
அடிக்கடித் தொல்லை

விடியும் பொழுதில்
விழுந்திடும் பனிக்கு
விரல்கள் நடுக்கம்
விரைத்திடும் தொல்லை..

அருகில் சென்றால்
அடித்தே விரட்டும்
அடிமை வாழ்க்கை
அல்லும் பகலும்

புரட்டிப் போடும்
புத்திக் குள்ளே
புகையை விட்டான்
பக்தனை போலே..

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (29-Dec-14, 8:50 am)
பார்வை : 237

மேலே