இசை

இந்த உலகத்தில்
மனிதன் கேட்ட
முதல் இசை
அனைவரும்
வெறுக்கும்
அழுகை .

எழுதியவர் : ரிச்சர்ட் (31-Dec-14, 4:50 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : isai
பார்வை : 165

மேலே