முரிந்தது ஆனால் முறியவில்லை
2015.
புத்தம் புதிய ஆண்டு பூத்தது.
சூரியன் அதிகாலை உதித்த நேரமது.
அவள் தன் கண்களை கசக்கியபடி எழுந்தாள்.
அவள் பெயர் பூம்பாவை.
மெத்தையில் அமர்ந்தபடி பூம்பாவை தன் கைகளை மேலே உயர்த்தினாள்.
நெட்டி முரித்தபடி தன் முதுகை நிமிர்த்தினாள்.
உடல் திமிர் முரிந்தது.
ஆனால்....
உள்ளத்திமிர் முறியவில்லை.

