அறிவு

அறிவுரை கூறுவதற்கு
அனுபவம் தேவை !

அனுபவத்தை புரிந்துகொள்ள
அறிவு தேவை !

எழுதியவர் : s . s (3-Jan-15, 8:01 pm)
Tanglish : arivu
பார்வை : 283

மேலே