பிரிக்கப்பட்டது குணம்

எதிரே
வருபவர்களை
வெட்டி
எரிந்தது அருவாள்,

நல்ல அருவாள்
கெட்ட அருவாள்
என்று யாரும்
சொன்னதில்லை

அதன் குணம்
வெட்டும்
அது மட்டும்
தான் தெரியும்
அதற்கு

மனிதனுக்கு
ஏன் குணம்
பிரிகிறார்கள் ?

அவன் விருப்பத்தை
செய்கிறான் ....

எழுதியவர் : ரிச்சர்ட் (3-Jan-15, 8:34 pm)
பார்வை : 66

மேலே