எனக்கு பிடித்தது

தொலை
தூரத்தில்
மறைகிறது
தொல்லை
இல்லா
இன்பம்

வெற்றிகளை
கண்டு
அஞ்சுகிறேன்

தோல்விகள்
என்னை
தாலாட்டுகிறது .

எழுதியவர் : ரிச்சர்ட் (3-Jan-15, 8:21 pm)
Tanglish : enakku pidiththathu
பார்வை : 83

மேலே