புத்தாண்டே புலர்ந்து விடு 0069
புத்தாண்டுக்கு புத்தாடைகளால்
பிள்ளைகள் மனதில் பூர்த்திருந்த
பூரிப்பில் அகமகிழ்ச்சி ஆட்கொண்டது
தாயின் பாசத்தின் பிரதி விம்பமான
தாரத்தின் தங்க கழுத்தில் மின்னிய
ஆபரணத்தை அடகு வைத்து தான்
பிள்ளைகளுக்கு ஆடை வாங்கி வந்தோம்
வறுமையானாலும் வெருமையானாலும்
அவள் புன்னகைக்கும் போதெல்லாம்
புத்தாண்டே புலர்ந்து விடும்