நெஞ்சு பொறுக்க வில்லை
நெஞ்சு பொறுக்க வில்ல
சில நிமிட சிற்றின்பத்திற்கு
சிறுமிகளை சிறை எடுத்து
சீரழிக்கும் சிறு மதியினறே
சிறுமிகள் சீறியெழுந்தால்
சிறுத்தையும் செயல் இழக்கும்
சிறுமிகளை சிறை விடுப்பீர்
சீ்ர்குலைப்பை தடுத்திடுவீர்
நெஞ்சு பொறுக்க வில்ல
சில நிமிட சிற்றின்பத்திற்கு
சிறுமிகளை சிறை எடுத்து
சீரழிக்கும் சிறு மதியினறே
சிறுமிகள் சீறியெழுந்தால்
சிறுத்தையும் செயல் இழக்கும்
சிறுமிகளை சிறை விடுப்பீர்
சீ்ர்குலைப்பை தடுத்திடுவீர்