தேடல்
நான் உன்னை பார்க்க
நீ என்னை பார்க்க
நம் இருவரையும் உன் தந்தை பார்க்க
அதை என் தந்தையிடம் பத்த வைக்க
நாம் ஓடினோம் நம் வாழ்வை தேடி
நம் பெற்றோர் ஓடினர் நம்மை தேடி !!!!
நான் உன்னை பார்க்க
நீ என்னை பார்க்க
நம் இருவரையும் உன் தந்தை பார்க்க
அதை என் தந்தையிடம் பத்த வைக்க
நாம் ஓடினோம் நம் வாழ்வை தேடி
நம் பெற்றோர் ஓடினர் நம்மை தேடி !!!!