நிலா

உன்னை எட்டி பார்த்தேன்
அழகாய் தெரிந்தாய்
தொட்டு பார்க்க ஆசைபட்டேன்
தொலைந்து போனாய்

எழுதியவர் : கீர்தி (15-Apr-11, 2:56 pm)
சேர்த்தது : kirtiammu
Tanglish : nila
பார்வை : 385

மேலே