கடன் வாங்கிப் பாா்

கடன் வாங்கிப்பாா்
மனைவி இம்சையாவாள்
குடும்பம் கூட சுமையாகும்
வட்டிக்காரன் எமனாவான்
எருமை கூட உன்னை ஏறிட்டு பாா்க்காது - ஆனால்
எல்லாரும் உன்னையே தேடுவதாய் தோன்றும்
விதி தான்

எழுதியவர் : ஹஸீனா அப்துல் (11-Jan-15, 3:35 pm)
பார்வை : 214

சிறந்த நகைச்சுவைகள்

மேலே