கடைசி பெஞ்ச்
ரகு :ஏண்டா நம்ம கடைசிபெஞ்ச் ராமுவை போட்டு எல்லோரும் அடிக்கிறாங்க ?
பாபு :பின்ன என்னடா ?தப்பு செஞ்சா தப்பாம விடுவாங்களா ?
ரகு :அப்படி என்னடா தப்பு செஞ்சுட்டான் ?
பாபு :லீவ் லெட்டெர் கொடுக்கிறதுக்கு பதில் டீச்சர் கிட்ட லவ் லெட்டெர்னு எழுதி கொடுத்துட்டான் அதான் எல்லாருமா சேர்ந்து தப்புறாங்க !
ரகு :!!!!!!!