மாப்பிள்ள நல்லா காபி போடுவாராமே

ஏண்டி உனக்கு உங்க அம்மா அப்பா பாத்திருக்கற மாப்பிள்ள் நடிகர் கார்த்தி மாதிரி நல்லா காபி போடுவராமே?

ஆமாண்டி. நான் ரொம்ப கொடுத்து வச்சவடி. அவரு ரொம்ப அழகா இருக்காராம். நல்ல வேலை. எங்க அம்மா அப்பா அவுங்க வீட்டுக்குப் போனதும் மாப்பிள்ள அவுங்க கால்ல விழுந்து கும்பிட்டு ஆசி வாங்கின ஒடனே கார்த்தி மாதிரி இரண்டே நிமிடத்திலே அருமையான காபி போட்டுக் கொண்டுவந்து அவரே தந்தாராம். நல்லாச் சமைக்கத் தெரியுமாம்.

அடியே நீ அதிர்ஷ்டக்காரிடி. எல்லாருக்கும் இது மாதிரி அமையுமா? ஹூம் .

எழுதியவர் : மலர் (11-Jan-15, 10:12 am)
பார்வை : 195

மேலே