தூய்மையான உணர்வு

உனக்குள்ளும் எனக்குள்ளும்
ஒரு வித உணர்வு ..!!

இது உலகம் காணாத ..!
புது வித உணர்வு..!

காதலை வென்ற களிப்பில்
உண்டான உணர்வு ..!!

மன்மதன் ரதியும்
மகிழ்ந்திருந்த உணர்வு ..!

என் உயிர் மூச்சாய் நீ ஆன
உன்னத உணர்வு ..!!

உதடுகள் ஊமையான
உத்தம உணர்வு ..!

உடல்கள் பேசிக்கொள்ளும்
தெய்வீக உணர்வு ..!

உயிர்கள் உருவாகும்
உண்மையான உணர்வு ..!

நான்கு சுவர்களுக்குள் நடக்கும்
புனிதமான உணர்வு ..!

தாம்பத்தியம் எனப்படும்
தூய்மையான உணர்வு..!!

எழுதியவர் : கயல்விழி (13-Jan-15, 8:37 am)
பார்வை : 334

மேலே