தனிமைபொங்கல்
தாய் தந்தை பாதம் தொட்டு ஆசி வாங்க ஆசை....
அண்ணனுடன் அன்புச்சண்டையிட ஆசை....
தோழர்களுடன் கூடி ஊர் சுற்ற ஆசை...
உண்மையான உறவான ஒருசிலரையும்,
என் உண்மையான அன்பிற்காக உறவான பலரையும்
நேரில் கண்டு நேரம் கழிக்க ஆசை... நன்னாளில் - அனால்
வீடு செல்ல நேரமில்லை... வீடும் செல்லும் தூரமில்லை...
தை பொங்கலை தனிமையில் வரவேற்க தயார் செய்கிறேன் என் மனதை..
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.....