கவிதைகளின் ரசிகர்கள்.

உன்னை பார்த்து
யார் யாரெல்லாம்
பொறாமை
படுகிறார்களோ
தயவு செய்து
அவர்களை பார்த்து நீ
கோவித்து விடாதே..
காதலியே,
அவர்கள் தான் என்
கவிதைகளின் ரசிகர்கள்...

எழுதியவர் : (17-Apr-11, 3:10 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 336

மேலே