காலைவணக்கம்.

சூரியனின் வெளிச்சம் பட்டு
விரிந்திடும் மலர்கள் !
அன்பே என் இதழின் ஈரம் பட்டு
மலர்ந்திடும் உன் விழிகள்...

எழுதியவர் : நா.வளர்மதி. (17-Apr-11, 7:37 pm)
Tanglish : kaalaivanakkam
பார்வை : 1172

மேலே