அன்பென்ற அணைப்பில்.

நான் குழந்தையானால்
உன் கைகள் தொட்டிலாகும்!

நான் விளையாட நினைத்தால்
உன் தோள்கள் ஊஞ்சலாகும்!

நான் தூங்க நினைத்தால்
உன் முதுகு மெத்தையாகும்........

எழுதியவர் : நா.வளர்மதி. (17-Apr-11, 7:45 pm)
சேர்த்தது : N.valarmathi.
பார்வை : 461

மேலே