recycle bin

ஒரு கிராமத்து மனிதர் அவன் மகனிடம் :

ஏண்டா.......................... இந்த கம்ப்யூட்டர் லே recycle bin recycle bin ஒன்னு போட்டு இருக்கே அது என்னப்பா ?
சும்மா தெரிஞ்சுக்கலாம் ன்னு கேட்டேன் .


மகன் : ஒன்னும் இல்லே டாடி அது. தேவையற்றதை recycle bin லே போட்டுடலாம்
தேவை ன்னா திரும்ப எடுத்துக்கலாம் ..... புரிஞ்சுதா ????

தந்தை : அப்ப நம்ம அம்மாவை அதுலே கொஞ்ச நாள் போட்டு வை. புலம்பி தள்ளுறா தாங்க முடியலே
மனுசனை சாவடிக்கறா.... சாப்பாடு டைத்துலெ எடுத்துக்கலாம் .

மகன் : உனக்கு போய் விளக்கம் சொன்னேன் பாரு உன்னை தான் முதலில் போடனும் ...........................

==கிருபா கணேஷ் ===================

எழுதியவர் : கிருபாகணேஷ் (18-Jan-15, 11:08 pm)
சேர்த்தது : kirupa ganesh
பார்வை : 277

சிறந்த நகைச்சுவைகள்

மேலே