உனது வாழ்க்கை உனதே

உனது வாழ்க்கை உனதே...
சில இன்பங்கள் இமயத்தை தொட்ட சிலிர்ப்பை தருபவை தான்
அனுபவிது இயல்பாய் திரும்பிவிடு...
துன்பங்கள் துவழ வைப்பது தான்
துடித்து விட்டு துணிவாய் வெளியேறு...
தவறுகள் தவறில்லை
சரியானவற்றை சந்திக்க நேருமென்றால்....
குழப்பங்கள் குற்றமில்லை
தெறிவான தெளிவு தென்படுமென்றால்...
உனக்காக வாழ்ந்திடு
உண்மையாய்....ஒவ்வொரு நொடியும் புதிதாய்....

எழுதியவர் : Deepamathi (19-Jan-15, 2:13 pm)
பார்வை : 108

மேலே