வாழ்க்கைப்பாடம்
வாழ்க்கைப்பாடம்
வாழ்க்கையில் தோறபது
தோல்வியில்லை. வெற்றிக்கு
வித்திடும் விளைநிலங்கள்.
அன்பான காதலில் தோல்விகள்
வந்தால் தான் வாழ்க்கையும்
மேன்மை பெரும்.
காதலன் நெஞ்சத்தில்
சுத்தம் வேண்டும். காதலி
எண்ணத்தில் தூய்மை
வேண்டும். இரண்டுமே
சேர்ந்தால் தான் இல்லற
வாழ்க்கையில் பூக்களும்
கோளமிடும்.
நெனைப்பது கிடைத்தால்
கடவுள் எதக்கு? சிந்துற
கண்ணீரும் அவ மடி தூங்கும்
எண்ணமும் சுலபமாய் கிடைத்திடுமா?